உயர்வான எண்ணம்


உறுதியான வார்த்தை


உண்மையான உழைப்பு

‘எமது அறிவும் அனுபவமும், நாம் எதிர்பார்க்கும் பெறுபேறுகளைத் தருவதாக இல்லை என்பதை உணரும்போது, எமது ஆக்க சக்தியை அதிகரிப்பதற்கு, ஊக்கமும் ஆக்கமும் நிறைந்த செயல்முறை ஒன்று அவசியமாகின்றது’.

கேஜி மாஸ்டர்

வாழ்வியல் பயிற்சியாளர்

கேஜிமாஸ்டர் தனது பயிற்சியளித்தல் ,சிறப்புரைகள், ஆலோசனை வழங்குதல் மற்றும் வழிகாட்டல் மூலமாக தனிநபர், மாணவர், குடும்பம் மற்றும் பெற்றோர்களுக்கு தனது சேவைகளை வழங்கி வருகிறார்.

மேலும்

பேச்சாளர்

கேஜி மாஸ்டரின் பரந்த, விசாலமான அறிவும் அனுபவமும் தனித்துவமான முறையிலான அவரது பகிரவும், தெளிவின்மையில் இருந்து தெளிவுக்கும், செயலின்மையில் இருந்து செயல்திறனுக்கும், மன உளைச்சலில் இருந்து மன அமைதிக்கும்நகர்வதற்கு வழிவகுக்கின்றன.

மேலும்

எழுத்தாளர்

சுய ஆய்வுக்கும் சுய முன்னேற்றத்திற்குமான ‘வெற்றித் திறவுகோல்’ எனும் புத்தகத்தின் ஆசிரியர் என்ற வகையில் முக்கியமான வாழ்வியல் விடயம் ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டிய கடப்பாடு எனக்கு உண்டு.

மேலும்

TO CONTACT,
SUBSCRIBE & STAY CONNECTED

நிகழ்வுகள்

கருத்தரங்குகள்

விபரங்களுக்கு

கருத்தரங்குகள்

விபரங்களுக்கு

கருத்தரங்குகள்

விபரங்களுக்கு

கட்டுரைகள்

திருப்தியும் மகிழ்ச்சியும்

ஒவ்வொரு மனிதனதும் அடிப்படைத் தேவைகள் உணவு, உடை, உறையுள் என்பதை...

மேலும்

குடும்பம் – ஒரு நாணயம்

குடும்பம் ஒன்றின் உருவாக்கத்திற்கும் அதைத் தொடர்ந்துவரும்

மேலும்

காணொளிகள்

செயலும் செய்கலையும்

கடலும் வாழ்வும்

கல்வி